உழுவல் பருப்பு துவையல் செய்முறை மற்றும் மருத்துவ குணங்கள்
ஒரு இதற்கு கிராமங்களில் எல்லோருக்கும் தெரியும். நகரங்களின், சிலர்
அறியாதவர்களும் இருக்கலாம். கொள்ளு என்ற பெயருமுண்டு.
இந்த உழுவலை ஊர வைத்து பந்தய குதிரைகளுக்கு உணவாக வைப்பார்கள்.
கண்ணுக்குட்டி ஈன்ற உடனே சோர்வுற்று அசதியாக இருக்கும்.
பசு மாடுகள் மிகவும்
பெறவும். கன்றுகளுக்கு தேவையான பாலூறவும்
அப்பசு மாளுக்கு இழந்த சக்தியை உடனேப் கொள்ளை ஊற வைத்து உரலில்
ஆட்டி வைப்பார்கள். சிவராத்திரி பண்டிகைகளில் வேக வைத்து
கடவுள்களுக்கு படைப்பார்கள். கடவுளுக்கும் பிடித்த பதார்த்தமாகும்.
உழுவலை வேக வைத்து காரம் போட்டுத் தாளித்தும் சாப்பிடலாம்.
வேக வைத்ததை வெல்லமோ அல்லது சர்க்கரையோ கலந்து ஆட்டியும் சாப்பிடலாம்.
குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்
உழுவல்
மிளகாய் 400 கிராம்
2 மிளகு
4 பூண்ட 7 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை
உழுவல் தீயாமல் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த உழுவலை ஆறியவுடன் காரைத் தரையைச் சுத்தம் செய்து,
கொள்ளை தரையில் கொட்டி பரப்பி, அம்மியிலுள்ள மேலறைக்கும் குழவிக் கல்லை
கொள்ளின் மீது உருட்டினால் எல்லாம் உடைந்து பருப்புகளாகும்.
குழவி கல்லுக்கு பதிலாக தண்ணீர் குடிக்கும். சொம்பைக் கூட பரப்பியுள்ள உழுவல்
மீது அழுத்தி தேய்த்தால் உழுவல் உடைந்து பருப்புகளாகும். எடுத்து முறத்தில்
புடைத்து தொக்குகளில்லாமல் சுத்தம் செய்து பருப்பை உரலிலோ,
அம்மியிலோ மைய அரைக்கலாம். கூடவே, காய்ந்த மிளகாய் வற்றலையும்,
பச்சைப் பூண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். தேவையெனில்
தாளித்துக் கொள்ளலாம்.
மூலிகை குணங்கள்
உடலுக்குத் தேவையான ஊட்டச் சக்தி உடனே கிடைக்கிறது.
உடல் உறுதிபடச் செய்யும். அசதி நீங்கும். சுறுசுறுப்பைத் தரும்.
மந்தத்தை நீக்கும். குழந்தை பெற்ற இளம் தாய்மார்கள் உழுவலைப்
பயன்படுத்தும் பொழுது போதுமான பால் சுரக்கும். சளித் குணமாகும்.