கொல்ல வருவது போல் கனவு கண்டால் kanavupalangal tamil
ஒருவர் நம்மலை கொள்ள வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்
ஒருவர் நம்மளை கொல்ல வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் நாம் அவருக்கு ஏதாவது தீங்குகள் செய்து இருப்போம் அல்லது அவர்களுக்கு தேவையில்லாத ஒரு துன்பத்தை நாம் கொடுத்திருந்தால் நாம் இந்த மாதிரியான கனவுகளை காண்போம்.
மேலும் இது மாதிரியான கனவுகள் நம் ஆழ்மனதில் உள்ள கருத்துக்களை கனவாக காண வைக்கிறது நமது மூளை.
கனவு காண்பதும் பொழுது உண்மையிலேயே நாம் அவர்களுக்கு செய்த தொந்தரவுகளுக்கு அவர்கள் திருப்பி அவனை தாக்க வருவது போல் கனவு காணும்.
நமது கனவில் கனவு காண்பவர் தலையை வெட்டுவது போல கனவு கண்டால் நம் கனவு காண்பவர் தன் மனதில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் போக்கிவிடும் ஏதாவது கவலைகள் இருந்தாலும் முற்றிலுமாக அழிந்துவிடும் முழுக்க முழுக்க மகிழ்ச்சி உண்டாக போகிறது என்பதை குறிக்கிறது.
கொள்ள வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை கீழே உள்ள வீடியோவில் கொடுத்துள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளவும்
கொல்ல வருவது போல் கனவு கண்டால் kanavupalangal tamil