
கோழியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது விரிவாகவும் முழுமையாகவும் பார்க்கப் போகிறோம்.
கோழி என்பது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு பறவை இனமாகும் இந்த கோழியை நாம் வீட்டில் வளர்த்தால் அது எப்படி முட்டை வைத்து குஞ்சுகள் பறித்து நம்மளுடைய வீட்டை அதன் குழந்தைகள் மூலமாக அலங்கரிக்கிறது அதேபோன்று கோழியை கனவில் கண்டாலும் நல்ல வாய்ப்புகள் அமையப் போகிறது என்று அர்த்தம்.
கோழியை கனவில் கண்டால் என்ன பலன்
கோழிகள் மற்றும் சேவல்களை கிராமப்புறங்களில் அதிகமாக வீடுகளில் வளர்த்து வாருங்கள் என் ஆனால் இதை நகர்புறங்களில் வழங்குவது மிகவும் கடினமானதாகும் சண்டை சச்சரவுகளில் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
கோழியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
கனவு காண்பவர் தன்னுடைய கனவில் கோழியை கனவில் கண்டாலோ
கோழி தன்னுடைய குஞ்சுகளுடன் மேய்வது போல கனவு கண்டாலோ
கோழி பறப்பது போல் கனவு கண்டால்
கோழியை கனவில் கண்டால் நீங்கள் செய்யும் தொழிலில் அபிவிருத்தி ஆகி நிச்சயம் தன லாபத்தை ஈட்டித்தரும் என்று அர்த்தம்.
மேலும் செய்யும் தொழிலில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை அந்த தடை தகர்த்து வெற்றி காண்பீர்கள் என்று அர்த்தம்.
இதுவே நீங்கள் கோழியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதற்கு விளக்கம் ஆகும்.