பேயை கனவில் கண்டால் என்ன பலன்.

 

பேயை கனவில் கண்டால் என்ன பலன்.

பேய் கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றிய பொழுது முழுமையாகவும் விளக்கமாகப் பார்க்கலாம். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெயரைக் கண்டால் பயப்படாத ஆட்களே இல்லை மேலும் அந்த பேயை கண்ணால் பார்க்க முடியாது சில பேருக்கு கண்ணிற்கு மட்டும் தான் இம்மாதிரியான அமானுஷ்ய நிகழ்வுகள் வாழ்க்கையில் ஏதோ ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது. 

ஆனால் நம் பேய் பற்றிய பயம் நம்மிடத்தில் உள்ள வரை அது போன்ற கனவுகளும் நம் மனதில் எழுவதற்கு அதிசயம் ஒன்றுமில்லை இயல்பாகவே இம்மாதிரியான கனவுகள் நான்மறை வந்து சேரும். 

ஆனால் முக்கியமாக குறிப்பாக பேய் என்பது அனைத்து நேரங்களிலும் நம் கனவில் வரப்போவதில்லை ஏனென்றால் நம் நினைவுகள் கைப்பற்றி இருந்தால் அம்மாதிரியான கனவுகள் ஏற்படலாம் நீங்கள் இந்த மாதிரியான நினைவுகள் ஏற்படும் அல்லது ஏற்படாத போதும் நீங்கள் இந்த மாதிரியான கனவில் கண்டால் என்ன பலன் என்பதை இப்போது பார்க்கலாம். 

பேய் கனவில் கண்டால் என்ன பலன்

பேய் என்பது எப்படி யார் கண்ணிற்கும் தெரியாமல் இருக்கிறதோ அதேபோன்று உங்கள் மனதிலும் சில ரகசியங்கள் மனதினுள் வைத்திருப்பீர்கள் அம்மாதிரியான ரகசியங்கள் மற்றவர்களுக்கு வெளிப்படப் போகிறது என்று அர்த்தம் இம்மாதிரியான கனவுகள் இதுவே குறிப்பிடுகிறது

நீங்கள் பேயை கனவில் கண்டால் உங்கள் மனதில் ஓ அல்லது பிறரின் மனதில் உள்ள ரகசியம் வெளியில் வரப்போகிறது என்று அர்த்தம் மேலும் அம்மாதிரியான ரகசியங்கள் வருவது இதுவே முதல் முறையாகும். 

இதுவே பேய் கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி குறிப்பாகும். 

Post a Comment (0)
Previous Post Next Post