முசுமுசுக்கை மருத்துவ குணம் முசுமுசுக்கை சமையல்

முசுமுசுக்கை மருத்துவ குணம் முசுமுசுக்கை சமையல்





இது கொடியினத்தைச் சார்ந்தது. இதன் கொடி


இலைகளில் சுணைகளையுடைய முசு


முசு


என்று


நுண்ணிய முடிகளைப் போன்று காட்சியளிப்பதால் இதற்கு முசுமுசுக்கை என்று பெயர்.


செந்நிற பழங்களையும் தான் படரும் வேலிகளின் மேல் பற்றி படர்ந்து வளர பற்றுக் கம்பி போன்ற வளையங்களையும் கொண்டது. வேலியோரங்களில் தானாக வளர்ந்து படரக் கூடியது.


ஈரமான பகுதிகளில்


இதன் இலைகளையும் கொடியின் கொழுந்து


களையும் பறித்து வந்து சுத்தம் செய்து 200 கிராம் எடுத்துக் கொள்ளவும்.


தேவையான


முசுமுசுக்கை


கிராம்


காய்ந்த மிளகாய்


மிளகாய்


வெங்காயம்


கிராம்


பூண்டு


தக்காளி


எண்ணெய் அல்லது


ரீபெண்ட்


புளி


தாளிக்க


கோலியளவு


வடகம்,


உப்பு


அளவு


கருவேப்பிலை


அளவு


முசுமுசுக்கை


முசுமுசுக்கை மருத்துவ குணம் முசுமுசுக்கை சமையல்


போட்டு வதக்க இதை என்னதான் வதக்கினாலும், கருகிவிடும். இல்லையேல், பச்சையாக விடும். செய்யும் ஒன்று பச்சை அல்லது கருகல் வரும். உண்ண முடியாமல் போய் எனவே முசுமுசுக்கையை மட்டும் கீரையைப் போல் வைத்துக் வேண்டும். மற்றபடி மீதமுள்ள மேற்கூறிய அனைத்துப் வாணலியில் எண்ணெய் ஊற்றி பொன் வருவலாக வதக்கி


எடுத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின் உரலிலோ மிக்சியிலோ மைய அரைத்து ஆட்டிக் கொள்ளுங்கள். துவையல் ரெடி.


முசுமுசுக்கை மருத்துவ குணம் முசுமுசுக்கை சமையல்


கோழையகற்றும் தன்மைக் கொண்டது. உடலிலுள்ள நச்சுத் தன்மையையும் அகற்றி விடும். இரைப் பிருமல். இரத்த காசம், நீர்கோவை, சளி பிடித்ததும் மூக்கில் ஒழுகிக் கொண்டிருக்கும் சளி, மூக்குப் புண், ருசி மற்றும் வாசனையின்மை அனைத்தும் தீரும். எலும்புருக்கி நோய் குணமாகும். கபக்காசம் குணமாகும்.


ஒரு சில நேரங்களில் சளிபிடித்து முற்றும் சமயம். சளி கோழையாகி வெளியேற்ற இருமல் வரும். அக்கோழை அகற்ற சற்று அதிகமாக இருமுவார்கள். பாவம் இறுதியில் கொஞ்சமாகத்தான் கோழை வரும். ஆனால் தொண்டையிலும் சுவாசக் குழாய்களிலும் கோழை இருக்கும் உணர்வு நன்றாகத் தெரியும்.


என்னதான் இருமினாலும் கோழை சுத்தமாக


முழுவதுமாக வெளியே வராது. தொடர்ந்து இருமினால் அடிவயிற்றில் வலி உண்டாகும். அந்த சமயங்களில் இத்துவையலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், கோழைச் சளி கரைந்து வெளியேறும். சுவாச உறுப்புகள் துப்புரவாகும். ஆஸ்துமா குணமாகும். கண் எரிச்சல் உடம்பு எரிச்சல் தீரும்.



Post a Comment (0)
Previous Post Next Post