
கனவு காண்பவர் தன்னுடைய கனவில் கடவுள் சம்பந்தமான கனவுகள் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது முழுமையாக விரிவாக பார்க்கலாம் மேலும் ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனி சிறப்பம்சங்கள் உள்ளது.
இப்பொழுது வரிசையாக ஒவ்வொரு கடவுளுக்கும் உண்டான கனவுபலன்கள் இப்பொழுது பார்க்கலாம் விரிவாக.
முருகன் கனவில் வந்தால் என்ன பலன்.
தமிழ் கடவுளான முருகப் பெருமான் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்போது விரிவாக பார்க்கலாம்.
முருகப்பெருமான் கனவில் கண்டால் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்று கூறுவார்கள் முருகனின் பார்வை கிடைக்கப்போகிறது அர்த்தம்.
நீண்ட நாட்களாக நினைவில் வைத்திருந்த ஏதாவது ஒரு கசப்பான விஷயங்கள் அனைத்தும் சுக்குநூறாகி அந்த நல்ல விஷயமாக அதை மாற்றி முருகப்பெருமான் உங்களுக்கு வரமாக வழங்கப் போகிறார் என்று அர்த்தம். மேலும் மனதில் உள்ள மனக் குழப்பங்கள் நீங்கி நீங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றி அடைய போகிறது என்று அர்த்தம். கனவில் கடவுள் வந்தால்
சிவலிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்
கனவு காண்பவர் தம்முடைய கனவில் சிய ஒரு சிவலிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
கனவில் சிவலிங்கம் வந்தால் என்ன பலன் என்ன நடக்கும் என்று பயப்படத் தேவையில்லை சிவன் என்பது கடவுள் ஆகும் அனைத்து கடவுள்களுக்கும் முதன்மையான கடவுள் சிவ பெருமானே ஆவார் அந்த முதன்மையான சிவபெருமானை கனவில் காண்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு கனவாகவே அமைகிறது.
சிவலிங்கம் கனவில் வந்தால் தினமும் தியான பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது மேலும் நன்மையான செய்திகள் உங்களை வந்தடையும் என்று அர்த்தம்.
விநாயகப் பெருமான் கனவில் வந்தால் என்ன பலன்
அனைத்து கோயிலுக்கு சென்றாலும் விநாயகப் பெருமானை தரிசித்து தான் கோவிலுக்குள்ளே செல்ல முடியும் எனவே எல்லா கடவுளுக்கும் முதன்மையான கடவுள் புத்தி காரகன் பிள்ளையார் ஆவார்.
எனவே பிள்ளையாரை கனவில் வந்தால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி அடையப் போகிறீர்கள் என்பது நிச்சயமாகக் கூறலாம். கனவில் கடவுள் வந்தால்
தொழில் செய்பவர்கள் கனவில் விநாயகப் பெருமான் கனவில் கண்டால் அவர்களுக்கு தொழில் நல்ல முறையாக நடக்கும் என்று அர்த்தம்.
அய்யனார் கனவில் வந்தால் என்ன பலன்
அய்யனார் சாமி கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்க்கலாம்.
கடவுள் கனவில் பலன்கள் பற்றி பார்க்கும் பொழுது முக்கியமாக அனைத்து கடவுள்களும் நினைத்த மாதிரி கனவில் வருவது இல்லை அவர்கள் ஏதோ ஒரு காரியத்திற்காக தான் வருகிறார்கள் என்பதை நினைவில்வைத்துக் கொள்ள வேண்டும்.
அய்யனார் கனவில் வந்தால் மனதில் உண்டான பயம் நீங்கி விடும் மற்றும் மன தைரியம் மனோபலம் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள் ஜோதிட சாஸ்திரப்படி ஐயனார் என்பவர் வீரமிகு கடவுளாகும் அனைத்து கடவுள் உரிமை இருந்தாலும் பார்க்கும் தோற்றமும் அவரின் முக பாவனைகளும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவே அவர் உங்கள் கனவில் வந்தால் மனபயம் நீங்கும் மற்றும் மன தைரியம் கொள்ளும்