
எருமையை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது முழுமையாகப் பார்க்கலாம் பொதுவாக எருமை என்பது கிராமப்புறங்களில் பசுவிற்கு இணையாகவே வளர்க்கப்படும் ஒரு விலங்காகும்.
எருமை என்பது எமதர்மனின் வாகனமாகவும் கருதப்படுகிறது பழைய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகளில் எருமை என்பது எமதர்மனின் வாகனமாகவும் எமதர்மன் வேலைக்கு செல்லும் பொழுது அதில் ஏறி தான் பயணம் செய்வார் என்றும் கூறுவார்கள்.
எருமையை கனவில் கண்டால் என்ன பலன்
அப்பேர்பட்ட எமனின் வாகனமான எருமையை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றிய பொழுது முழுமையாகப் பார்க்கலாம்.
பொதுவாக எருமை என்பது பார்ப்பதற்கு சற்று பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தாலும் அதுவும் பால் கொடுத்து மற்றவர்களுக்கு நன்மையை செய்கிறது அவ்வாறு நன்மை செய்தாலும் எருமையை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்த்தால் உங்களுக்கே நன்றாக விளங்கி விடும்.
எருமையை கனவில் கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தன்னுடைய கனவில் எருமையை கண்டால் வண்டி வாகனங்களில் பயணம் செல்லும்போது மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வண்டி வாகனத்தில் சற்று கவனம் தேவை என்று குறிப்பிடப்படுகிறது.
வெளியூர் பயணங்களில் சற்று கவனம் தேவை என்றும் உணர்த்துகிறது.
இதுவே எருமை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை இப்பொழுது முழுமையாக பார்த்தோம்