
இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் - வணக்கம் நண்பர்களே இப்பொழுது நாம் இந்த பதிவில் என்ன பார்க்க போகிறோம் என்று தெரியுமா? உயிர் இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றிதான் இப்பொழுது நாம் முழுமையாகப் பார்க்கப்போகிறோம்.
இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவுகள் என்பது அனைவருக்கும் பொதுவாக இரவில் உறங்கும் பொழுது வரக்கூடிய ஆழ்மனதின் நினைவலைகளை கனவாக அமைகிறது மேலும் அந்த கனவுகள் நம் மனதில் ஆழ்மனதில் உள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும்.
இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு வருவது அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் பற்று காரணமாகவே ஏற்படுகிறது அவர்களின் பிரிவை ஏற்க முடியாததாகும் கஷ்டமான தருணங்களில் அவர் இல்லாததற்கு போன்ற காரணங்களால் இம்மாதிரியான கனவுகள் தோன்றுகிறது.
பொதுவாக இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் இது ஒரு கசப்பான கனவாகவே அமைகிறது மேலும் இது போன்ற கனவுகள் ஏற்கனவே நடந்து முடிந்த பிரச்சனைகளை மீண்டும் வரப்போவதை குறிக்கிறது.
இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் ஆல் ஏற்கனவே முடிந்துவிட்டது என்று எண்ணிய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும் எனவே அதை சமாளிக்க கூடிய வல்லமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் மேலும் இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.