ஆல மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்

 

ஆலமரத்தை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது முழுமையாகப் பார்க்கலாம் மேலும் கனவுகள் என்றாலே நம் ஆழ்மனதில் உள்ள நினைவலைகள் தான் இதை எப்பொழுதும் கவனமாக வைக்க வேண்டும். 

இருந்தாலும் ஒரு சில கனவுகள் எப்பொழுதுமே நம் விடிந்த பிறகும் கண்விழித்த பிறகும் அது நம் நினைவில் வரும் அம்மாதிரியான கனவுகளை சற்று உற்று நோக்க வேண்டும் அதற்கு என்ன பலன்கள் என்பதையும் நாம் அறிந்து கொண்டு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நமக்கு வரவிருக்கும் போகும் லாபம் நட்டம் ஆபத்து பயணங்கள் இது சம்பந்தமான முடிவுகளை எளிமையாக எடுக்கலாம். 

வாருங்கள் ஆலமரம் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம். 

ஆல மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்

கனவு காண்பவர் தன்னுடைய கனவில் ஆலமரத்தை அதாவது உயரமான ஆலமரத்தை கனவில் கண்டால் வியாபாரம் போன்ற விஷயங்களில் பயணங்கள் ஏற்படலாம் அல்லது அந்த பயணங்களால் அதீத லாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம் கொள்ளலாம்

வியாபாரத்தில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அது வெற்றி அடையும் என்று கருதப்படுகிறது இம்மாதிரியான கனவுகள் நன்மை விளைவிக்க கூடியதாகவும் அமைகிறது.

Post a Comment (0)
Previous Post Next Post