இறந்து போன மனைவி சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

 

இறந்து போன மனைவி சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் இறந்து போன மனைவி சிரிப்பது போல் கனவு கண்டால் அல்லது இறந்து போன மனைவியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது மூலமாகவும் விரிவாகப் பார்க்கலாம். 

தாய்க்கு சமமான தனது மனைவி இறந்து விட்டாள் என்பதை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று இருந்தாலும் இது விதியின் விளையாட்டு அமைகிறது மேலும் நாம் அம்மாதிரியான நினைவுகளுடன் உறங்குவதும் காரணமாகவே இம்மாதிரியான கனவுகள் ஏற்படுகிறது. 

ALL KANAVU PALANGAL TAMIL


FREE KANAVUPALANGAL 


TODAY 🎁GIFT 


இறந்து போன மனைவி சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

கனவுகள் இம்மாதிரி ஏற்படுவது அவர்கள் மீது உள்ள அன்பின் காரணமாகவே  இம் மாதிரியான கனவுகள் வருவதற்கு காரணமாகிறது மேலும் அவர்கள் நம் ஆழ்மனதில் உள்ள நினைவுகள் அவை மேலும் என்றும் மனதில் நீங்காமல் இருக்கக்கூடிய ஒரு உறவும் ஆகும்,இறந்து போன மனைவி சிரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் இறந்து போன மனைவி சிரிப்பது போல் கனவு கண்டால் அல்லது இறந்து போன மனைவியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இப்பொழுது மூலமாகவும் விரிவாகப் பார்க்கலாம். 

இப்பொழுது நாம் இருந்த மனைவியை கனவில் கண்டால் என்ன பலன் என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம். 

இறந்துபோன தன்னுடைய மனைவியை கனவில் கண்டால் என்ன பலன்

இந்த இறந்துபோன மனைவியை சிரிப்பது போலவோ அல்லது இறந்த போன மனைவியை கனவில் கண்டால் கனவு காண்பவர் தன்னுடைய மனதளவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட போகிறது அல்லது மனக்குழப்பங்கள் அதிகரிக்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது. 

இதுவே இறந்துபோன மனைவியின் கனவில் வருவதற்கு உண்டான காரணம் மற்றும் கனவு பலன் ஆகும். 


ALL KANAVU PALANGAL TAMIL


FREE KANAVUPALANGAL 


TODAY 🎁GIFT 



Post a Comment (0)
Previous Post Next Post