
செருப்பு தொடங்கி வந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி இந்த பதிவில் தெள்ளத்தெளிவாக முழு விளக்கத்துடன் பார்க்கலாம்.
செருப்பு தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்
செருப்பு கனவில் வருவது என்பது ஒரு நல்ல கனவு பலன் ஆகவே அமைகிறது மேலும் எப்படி அது தன் வாழ்நாள் முழுவதும் தனது எஜமானனுக்கு தன்னால் முடிந்த வரை உழைத்து தேய்ந்து தன்னுடைய எஜமானர் கைவிட படுகிறார்களோ அதேபோன்று செருப்பு கனவில் வருவது என்பது ஒரு நல்ல பலனாகவே அமைகிறது.
இம்மாதிரியான கனவுகள் எந்த காலகட்டத்தில் வருகிறது என்பதைப் பற்றியும் காலம் பல சாஸ்திரங்கள் பல குறிப்புகளை தந்து உள்ளது.
செருப்பு தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தன்னுடைய கனவில் நடுஇரவில் இம்மாதிரியான கனவில் கண்டால் என்ன பலன்
கனவு காண்பவர் தன்னுடைய கனவில் விடிவதற்கு முன்னால் கண்டால் என்ன பலன் என பல விதத்தில் இதை குறிப்பிட்டாலும்
பொதுவாக செருப்பு கனவில் தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை இப்பொழுது இதைப் பார்க்கலாம் இம்மாதிரியான கனவுகள் கண்டால் கனவு காண்பவருக்கு இருந்து வந்த கவலைகள் மனக்குழப்பங்கள் தொல்லைகள் எதிரிகள் பயம் போன்ற அனைத்து காரியங்களும் விலகிவிடும் என்று ஜோதிட சாஸ்திரம் கனவு சாஸ்திரம் கூறுகிறது குறிப்பிடுகிறது
எனவே இம்மாதிரியான கனவுகள் அதாவது செருப்பு காண தொலைந்து போவது போல் கனவு கண்டால் அந்தக் கனவிற்கு பின்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அனைத்தும் இவருக்கு சாதகமாகவும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த கூடியதாகவும் அமையும் இதுவே செருப்பு தொலைந்து போனால் என்ன கனவு பலன் என்பதை குறிக்கும் குறிப்பாகும்.